1. எப்பொழுதும் உங்களுடன் மேலும் ஒருவரோ அல்லது இருவரோ சேர்ந்து தயார் செய்வது நல்லது.
2. முக்கியமாக PMBOK புத்தகத்தை நன்றாக படிக்க வேண்டும்.
3. உங்களின் வேலையில் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் PMP தேர்வானது நீங்கள் ஒரு தலைசிறந்த ப்ரொஜெக்ட் மேனேஜர் என்று கருதுகிறது.
4. PMP தேர்விற்க்கு நீங்கள் தயாராவதற்க்கு நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கும் தெரிவிப்பது உங்களை அவர்கள் புரிந்துகொள்ள உதவும்.
5. குறைந்தது 2 மணி நேரமாவது தினமும் படிப்பது நல்லது.
6. உங்கள் சந்தேகங்களை அவ்வப்பொது குழுக்களில் சேர்ந்து தீர்த்து கொள்வது நல்லது.

No comments:
Post a Comment