ப்ராஜெக்ட் மேனேஜர் சந்திக்கும் 10 தலையாய பிரச்சினைகள் :
- ப்ராஜெக்ட் நிர்வாக சம்பந்தப்பட்ட செயல்பாடுகள். (எ.கா. : டைம் சீட், அட்டன்டன்ஸ், மீட்டிங் நோட்ஸ் போன்றவை..)
- ரீசௌர்ஸ் பங்கீடுகள் - ஒரு ப்ரொஜெக்டில் இருக்கும் ரீசௌர்ஸ் மற்றொரு ப்ரோஜெச்டிற்கு தேவைப்படும் பொழுது ஷேர் செய்ய வேண்டீருக்கும்.
- வெண்டோர் (Vendor) - தொடர்பான செயல்பாடுகள்: அக்ரீமென்ட், காண்ட்ராக்ட் , பேரம் பேசுதல் (Negotiation), பாளிசீஸ் போன்றவை.
- சார்ந்து இருத்தல் (Dependency) - ப்ரொஜெக்டின் டீம் மேம்பெர்சின் திறமை சார்ந்து இருக்கவேண்டியுள்ளது.
- எதிர்மறை பேச்சுக்கள் மற்றும் எண்ணங்கள்
- சரியானதொரு எதிர்பார்ப்பை வைக்க இயலாமை (unable to set the right expectations)
- விர்ட்ஷுல் மற்றும் தொலைதூர தொடர்பு. கலாச்சார வேற்றுமை.
- வரவு/செலவு திட்டத்தின் நெருக்கடி.
- திட்ட மேலாண்மைக்கான கருவிகளை பயன்படுத்துவதில் ஏற்ப்படும் தாமதம் மற்றும் சிக்கல்கள்
- டொமைன் மற்றும் துறை சார்ந்து ஏற்படும் வார்ப்பு. (Typecast/Stereotyping)

No comments:
Post a Comment