
பலருக்கும் தாங்கள் ப்ரொஜெக்ட் செய்து கொண்டிருகிறொம் என்று தெரியும், ஆனால் பலருக்கு அதன் பரிமானம் என்ன, அதன் இயல்பு என்ன என்பது தெரிந்திருக்க நியாயமில்லை. பலருக்கு நாம் தான் வேலை செய்கிறொம் ப்ரொஜெக்ட் மேனஜெருக்கு ஒன்றும் தெரியாது என்ற என்னம் கூட உண்டு. இதற்கு காரணம் நாம் ப்ரொஜெக்டின் இயல்பினை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே காரணம்.
ப்ரொஜெக்ட் என்பது நாம் பலரும் பல நாட்களில் பல்வேறு வடிவங்களில் செய்து கொண்டு தான் இருக்கிறொம். எடுத்துகாட்டாக வீடு கட்டுவது, கல்யாணம் செய்வது, ஒரு ஜாலியான டூர் செய்வது என்று பலவும் சொல்லாம். இருந்தாலும் நாம் அதனை பலரும் செய்து கொண்டிருந்தாலும் ஒரு சிலரே அதனை முன்னிருத்தி நடத்தி கொண்டிருப்பார்கள். அவர்கள் யாராக இருக்கலாம் என்று பார்த்திர்கலென்றால் அவர்கள் நம் குடும்ப்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
ப்ரொஜெக்ட் என்பதை ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு பொருளையோ அல்லது சேவையோ அல்லது முடிவையோ எட்டுவதற்க்கான முயற்சி. இது ஒரு கூறிப்பிட்ட தொடக்க நாளையும் முடிவுபெரும் நாளையும் கொண்டிருக்கும். பொர்துவாக நாம் நிர்னையித்த முடிவினை எட்டும் பொது ப்ரொஜெக்டாணது முடிவுரும்.மேலும் ப்ரொஜெக்ட் என்பது சமூக, சமுதாய மற்றும் பொருளாதார மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும்.
நாம் தினமும் செயது கொண்டிருக்கும் வேலையை நாம் ப்ரொஜெக்ட் என்று சொல்ல இயலாது.மேலும் ப்ரொஜெக்டானது முடிவை நோஒக்கி பயனப்படும் பொது பல்வேறு எதிர்பாராத திருப்பங்களை கொண்டுருக்கலாம். (வீடு கட்டும் பொது எதிர்பாராத விதமாக சிமென்ட் விலை உயர்வு). இதற்க்காக தான் ப்ரொஜெக்ட் செய்யும் பொது தனிப்ப்ட்ட கவணம் தேவைப்படுகிரது. ஒரு ப்ரொஜெக்டை செய்வத்ற்க்கு ஒருவர் அல்லது ஒரு கூழு அல்லது ஒரு டிபர்ட்மென்ட் அல்லது ஒரு நிறுவனமே செயல்படலாம்.
தொடரும் ..
No comments:
Post a Comment