Monday, August 23, 2010

ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் என்றால் என்ன?

ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் என்றால் என்ன?
ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் என்பது திட்டமிட்டு , ஒருங்கிணைந்து, தேவையான வளங்களை ப்ரொஜெக்டின் குறிக்கோளை அடைவதற்கான ஒரு முயற்சி. ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் மூலம் ஒரு குறிப்பிட்ட ப்ரொஜெக்டின் குறிக்கோளை அடைவதற்கு பல தடைகள் வந்தாலும் அதனை தகர்த்து முன்னேற வேண்டும். 

ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் தடைகள் சில:
  1. வரையெல்லை (SCOPE )
  2. நேரம் (டைம்)
  3. வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) 





ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் செயல்பாடுகள் :

ப்ரொஜெக்டின் தற்காலிக தன்மை ப்ரொஜெக்டின் வாணிப செயல்பாட்டினை பாதிக்கலாம். இதற்காக  ப்ராஜெக்ட் மேனஜெமென்ட் செய்யும் நபர்  திறம்பட செய்வதற்கு தொழில்நுட்ப அறிவும் , மேலாண்மை அனுபவமும் மிக்க உதவி தரும்.  மேலும் செயல்படுத்துதல் மற்றும் கட்டுபடுத்துதல் மிகவும் முக்கியமான செயலாகும். 

படங்கள் : உதவி,நன்றி :- விக்கிபீடியா 

No comments:

Post a Comment