Tuesday, August 24, 2010

ப்ரோக்ராம் மேனஜ்ஜெமென்ட்


ப்ரோக்ராம் மேனஜ்ஜெமென்ட் என்பது ஒன்றுக்கு மேற்ப்பட்ட ப்ரோஜெக்டுகளை மேலாண்மை செய்வதாகும். ஒரு நிருவனத்தில் பல்வேறு ப்ரோஜெச்டுகள் இருந்தாலும் அதனை மேலாண்மை செய்தால் இதனை ப்ரோக்ராம் மேனஜ்ஜெமென்ட் என்று அழைக்கலாம். இவற்றில் ஒவ்வொரு ப்ரொஜெக்ட்டும்  தொடர்புடையதாக இருப்பதால்  இதன் சிக்கல் தன்மைகளிலும் மற்றும் அளவுகளில் வேறுபட்டு இருக்கின்றன. ப்ரோஜெக்ட்டானது ஒரு வெளிப்படையும் ப்ரோக்ராமனது ஒரு விளைவினையும் ஏற்படுத்துகின்றன. 


ஒரு நிறுவனத்தில் நல்ல நல்ல ப்ரோஜெக்ட்குகளை செய்வது ப்ரோக்ராம் மேனேஜரின் கையில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் வளங்களை சரியாக சரியான நேரத்தில் சரியான ப்ரோஜெகடிக்கு பயன்படுத்துவதும் முக்கியமானதாகும். 

பயன்பாடு:
  • அரசுத்துறை நிறுவனங்கள் 
  • பெரிய மற்றும் பொதுவுடைமை நிறுவனங்கள் 
  • நிர்மாணத்துறை சார்ந்த நிறுவனங்கள் 
எடுத்துக்காட்டு:
ஒரு நிறுவனத்தில் VDI (Virtual Desktop Infrastructure) Transformation நடைமுறைபடுத்துதல் ஒரு ப்ரோஜெக்டகவும் , வீடியோ கான்பரன்சிங் நிறுவதல் ஒரு ப்ரோஜெக்டகவும் இருக்கலாம். மேலும் இது ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் இருக்கலாம்.  

ப்ராஜெக்ட்மேனஜ்ஜெமேண்டிர்க்கும் உள்ள வேறுபாடுகள் : 
  1. ப்ராஜெக்ட் என்பது ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே.
  2. ப்ரொஜெக்டின் வெற்றி அதன் வெளிபாடினை சார்ந்தது. 
  3. ப்ரோக்ராம் மேனஜ்ஜெமேண்டின் மூலம் பல்வேறு வளங்களை பல்வேறு ப்ரோஜெக்ட்டுகளுக்கு பயன்படுத்த முடியும்
  4. ப்ரோக்ராம் மேனஜ்ஜெமென்ட் நிர்வாகத்தின் நேரடி மேற்பார்வையில் உள்ளது. 
  5. ப்ரோக்ராம் மேனஜ்ஜெமென்ட் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. 
படம் நன்றி: http://www.quality-one.com/

1 comment: