ப்ராஜெக்ட் சார்ட்டர் (Project Charter )
ஒரு ப்ரோஜெக்க்டிற்கு தேவையான குறிக்கோள்களையும், நோக்கங்களையும் வரையறுப்பதே ப்ராஜெக்ட் சார்டேரின் பயன். மேலும் இந்த டாகுமென்ட் ப்ரொஜெக்டின் முக்கிய ஆவணம் ஆகும்.
ப்ராஜெக்ட் சார்டேரின் பின்வரும் முக்கிய தகவல்களை நமக்கு தெரிவிகின்றது:
1 எதற்காக இந்த ப்ராஜெக்ட் ?
2 இந்த ப்ரொஜெக்டின் குறிக்கோள் மற்றும் தடைகள் (Constraints ) என்ன?
3 எவ்வாறு இந்த ப்ராஜெக்ட் செயல்படுத்தப்படும்
4 ப்ரொஜெக்டின் பங்குதரார்கள் யார் என்பதையும் தெரிவிக்கின்றது.
ப்ராஜெக்ட் சார்டரை தயாரிப்பதில் முக்கியமானவை:
1. முதலில் அதற்க்கு தேவையான் உள்ளிடுகளை தயார் செய்ய வேண்டும்
2 . முக்கியமாக ப்ரொஜெக்டின் பின்புலம், தொடர்புடையவர்கள் மற்றும் இதர செய்திகளை சேகரித்து கொள்ள வேண்டும்.
3 . பின்பு ஒரு தொடக்க வரைவினை தயார் செய்ய வேண்டும்
4 . முடிந்த வரியில் நிதி மற்றும் கால அட்டவணை சேர்ப்பது மிக நல்லதாகும்

No comments:
Post a Comment