Thursday, October 27, 2011

ஆர்கனைசேஷன் அமைப்பு வகைகள்: I

ஆர்கனைசேஷன் அமைப்பு வகைகள்:

ஒரு நிறுவனத்தில்  பல்வேறு வகையான மக்கள் பனியாற்றுகின்றணர். அவர்களை அனைவரும் குழுக்களாக பிரிந்து செயல்படுகின்றனர். இவர்களின் அமைப்புத் தன்மை பொறுத்து நிறுவனத்தின் செயல் திறன் அமைகிறது.

துரைசார்ந்த அமைப்பு - ஃபங்சனல் ஆர்கனைசேஷன் (Functional Organization):
1. இவை துறை சார்ந்து பிரிக்கப்படுகின்றன. (எ.கா. அக்கௌண்டிங்க், மார்க்கெட்டிங்,உற்பத்தி)
2. இவ்வகை ஆர்கனைசேஷனில் ப்ரொஜெக்ட்டுகள் துறை சார்ந்து  மட்டுமே இருக்கும்.

நன்மைகள்:
1. ஸ்பெஷ்லிஸ்ட்டுகளின் மேலான்மை எளிதாகும்.
2. குழுவின் செயல் உறுப்பினர்கள் ஒருவருக்கு மட்டுமே ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.
3. அவர்களின் துறையில் வளர்ச்சி அடைவார்கள்.

தீமைகள்:
1. ப்ரொஜ்க்டின் முக்கியத்துவத்தை விட துறை சார்ந்த தேவைகளே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
2. ப்ரொஜ்க்ட் மேனெஜருக்கு மிகவும் குறைந்த அல்லது அதிகாரம் இருப்பதில்லை.
3. ப்ரொஜ்க்ட் மேனெஜ்மெண்ட் சார்ந்த அனுபவம் முழுதாக கிடைப்பதில்லை.

No comments:

Post a Comment