ப்ராஜெக்ட் உருவாகும் காரணங்கள் :
மார்க்கெட் டிமான்ட் :
மார்க்கெட் டிமாண்டின் காரணமாக நாம் ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டி இருக்கலாம். எடுத்துக்காட்டாக குறைந்து வரும் நீர் மற்றும் நிலக்கரி வளங்களால் காற்றலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் ப்ராஜெக்ட் ஒரு நிறுவனம் செய்ய நேரலாம்.
பிசினஸ் தேவை:
எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் தனது கிளைகளை விரிவுபடுத்த பத்து நகரங்களை தேர்ந்து எடுத்திருக்கலம். அதற்காக ஒரு ப்ராஜெக்ட் செய்ய நேரும்.
வாடிக்கையாளரின் தேவை:
ஒரு சில நேரங்களில் வாடிக்கையாளரின் தேவை ப்ரோஜெகடிர்க்கான தேவைகள் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக செல்போன் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எப்ம் சேவை கொடுப்பதற்கான ஆராயச்சி ஒரு ப்ராஜெக்ட் ஆக அமையலாம்.
சட்ட பூர்வமான தேவை:
எடுத்துக்காட்டாக அணைத்து தகவல் பலகைகளும் தமிழில் அறிக்கை இடம் பெற வேண்டும் என ஒரு அரசனை வெளியிட்டால் ஏற்க்கனவே இருக்கும் தகவல் பலகைகளில் தமிழில் அறிக்கைகளை வெளியிட அணைத்து வசித்களையும் செய்து தருவது ஒரு ப்ராஜெக்ட்.

No comments:
Post a Comment