Saturday, November 5, 2011

ப்ரொஜெக்டின் இயல்புகள்


ப்ரொஜெக்டின் இயல்புகள்:

ப்ரொஜெக்ட் என்பது தொழின் தன்மையினை மாற்ற வல்லது. ப்ரொஜெக்டின் இயல்புகளை கீழே உள்ள படத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்:



ப்ரொஜெக்ட் எடுத்துகாட்டுக்கள்:
  1. ஒரு இர்பி (ERP) இம்பலிமென்டெஷ்ன்
  2. ஒரு வீடு கட்டுதல்
  3. ஒரு இவென்ட் நடத்துதல்
  4. ஒரு ரெக்ருட்மென்ட் ட்ரைவ் செயதல்

No comments:

Post a Comment