செயல்பாட்டு
குலு: தொடக்கநிலை (Initiation)
நாம்
எற்க்கெனவே உள்ள பதிவின்
தொடர்ச்சியாக நாம் இப்பொது தொடக்கநிலை/தொடங்குதல் செயல்பாட்டு குழுவினை பற்றி பார்ப்போம்.
தொடங்குதல்
குழுமத்தில் ஒரு புதிய ப்ரொஜ்ட் தொடங்கும் பொழுது அல்லது ஒரு புதிய படினிலை
(Phase) தொடங்குவதற்க்கான அனைத்து முறைகளும்/ப்ராசஸ் (Process) அடங்கும்.
- இதன் மூலம் ப்ரொஜெக்டிற்க்கு தேவையான தொடக்க நிலை நோக்கம்(Initial Scope) வரையருக்கப்படுகிறது மேலும் தொடக்க நிலை நிதிவளங்களும்(Initial financial resources) வரையருக்கப்படுகின்றன.
- ப்ரொஜெக்டின் பங்குதாரர்கள் கண்டறியவும் இதன் செயல் முறைகள் பயன்படுகின்றன.
- ப்ரொஜெக்ட் மேனேஜெர் இந்த தொடங்குதல் (Initiation) செயல்குழுவில் தான் தேர்ந்தெடுக்கப்ப்டுகிறார்.
- இந்த தகவல்களே பின்னர் பங்குதாரர்கள் பதிவிலும் (stakeholder register) மேலும் ப்ரொஜெக்ட் அதிகாரப்பத்திரத்திலும் (Project Charter)
- ப்ரொஜெக்ட் அதிகாரப்பத்திரம் ஒப்புக்கொண்டவுடன் (Approval) ப்ரொஜெக்ட் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடுகின்றது.

No comments:
Post a Comment